தற்போதைய செய்திகள்

சிறை கைதிகளுக்கு ஆதார் - சிறைத்துறை டிஜிபி எடுத்த முடிவு | Jail | Aadhaar

தந்தி டிவி

தமிழ்நாட்டில், சிறை கைதிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைதிகள் சிறையில் இருந்து விடுதலையான பிறகு வேலை தேடுவதற்கும், வங்கியில் கடன் பெறவும் அடையாள அட்டை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதை உணா்ந்த சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, கைதிகளுக்கு ஆதாா் அட்டை பெற்றுதரும் நடவடிக்கையில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், முதற்கட்டமாக திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள் 300 பேருக்கு, ஆதார் அட்டை வழங்குவதற்காக கைரேகை, புகைப்படம் உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது