தற்போதைய செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசுவதை அப்படியே வீடியோவாக வெளியிட்ட இளைஞர் கைது

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே வன்முறையை தூண்டும் விதமாக பெட்ரோல் குண்டு வீசும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அஜித்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் கார்த்திக் என்பவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு எரியும் காட்சியை சமூக வலைதளத்தில் பரவி வந்தனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், அஜித்குமாரை கைது செய்து, கார்த்திக்கை தேடி வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்