தற்போதைய செய்திகள்

போதையில் நீச்சல் குளத்தைப் போல் தேங்கிய மழை நீரில் குதூகல குளியல் போட்ட இளைஞர்

தந்தி டிவி

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் தேங்கிய மழைநீரில் படுத்துக் கொண்டு ஆனந்தக் குளியல் போட்ட வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. சாலையில் தேங்கி இருந்த மழை நீரில், ஏதோ நீச்சல் குளத்தில் குளிப்பதைப் போல, அந்த இளைஞர் குதூகலமாக குளியலாடினார்... இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்