தற்போதைய செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உடையில் இளைஞர் செய்த பகீர் சம்பவம் - வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

அருப்புக்கோட்டை அருகே மருத்துவர் உடை அணிந்து கொண்டுள செவிலியர் ஒருவரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள செவிலியர் விடுதிக்கு மணிகண்டன் என்ற 30 வயதான நபர், மருத்துவர் உடை அணிந்தபடி சென்றுள்ளார்.

அப்போது திடீரென அங்கே இருந்த செவிலியர் ஒருவரை தாக்கி உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மணிகண்டனை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS