தற்போதைய செய்திகள்

2 மாத குழந்தையுடன் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்ற பெண்... வியந்து பார்த்த கட்சி நிர்வாகிகள்!

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் பட்ஜெட் கூட்டத் தொடரில் குழந்தையுடன் பாஜக எம்.எல்ஏ பங்கேற்றது பேசுப் பொருளாகியுள்ளது. கடந்த மாதம் எம்எல்ஏ சரோஜ் அஹிரே தனது குழந்தையுடன் கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்தார். அதே போன்று, தற்போது, பாஜக எம்எல்ஏ நமிதா முண்டாடாவும் 2 மாத குழந்தை லெக்கியுடன் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது ஆதரவளார்கள் பகிர்ந்து மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்