தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் பெண் கவுன்சிலர் சுட்டுக் கொலை....கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு...

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பெண் கவுன்சிலர் ஒருவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

யூனிஸ் ட்வம்ஃபோர் என்ற பெண் கவுன்சிலர் தனது வீட்டிற்கு வெளியே காரில் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்... 30 வயதான ட்வம்ஃபோர், பல முறை சுடப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், கொலையாளி யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்... குடியரசுக் கட்சியைச் சேர்ந்த யூனிஸ் ட்வம்ஃபோர் கொலை செய்யபட்டது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக நியூ ஜெர்சி ஆளுநர் ஃபில் மர்ஃபி வருத்தம் தெரிவித்துள்ளார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்