தற்போதைய செய்திகள்

அரசு அனுமதியுடன் ஆவின் பாலகம் அமைத்த பெண்..."திறந்த 3 நாளாவே டார்ச்சர் பண்றாங்க..." - கதறும் விதவை பெண் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தான் அமைத்திருக்கும் ஆவின் பாலகத்தை அகற்ற வேண்டுமென மிரட்டுவதாக, விதவை பெண் புகாரளித்துள்ளார். • நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், அரசு அனுமதி பெற்று கள்ளக்குறிச்சி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் அமைத்துள்ளார். • இந்நிலையில், தான் அமைத்த ஆவின் பாலகத்தை மூட வேண்டுமென சிலர் மிரட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார். • அரசின் அனுமதி பெற்று அமைத்த நிலையிலும், தான் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்