தற்போதைய செய்திகள்

சூறையாடும் காட்டுத்தீ... எரிந்து சாம்பலான வனம்

தந்தி டிவி

ஸ்பெயின் நாட்டின் வெலென்சியா பிராந்தியத்தில் அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயை அணைக்க ராணுவம் களம் இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்து 31 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான வனங்கள் எரிந்து சாம்பலான நிலையில், கடந்த புதன் கிழமை பெய்த மழை காட்டுத்தீ பரவலை சிறிது கட்டுப்படுத்தியது. மேலும் பரவி வரும் தீ ராணுவத்தின் உதவியுடன் அணைக்கப்பட்டு வருகின்றது.

BREAKING || முதல்வர் விஜய்யின் கோட், சூட் - அட்டாக் செய்த அண்ணாமலை

CM Vijay | TNCM | TNGovt | இதுவரை இல்லா புது உச்சம்.. பட்டையை கிளப்பும் CM விஜய்

Jananayagan | CMVijay | "தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிக்கும்.."| மாறுகிறதா ஜனநாயகன் டைட்டில் கார்டு

TVK | CM VIJAY | முதல்வர் விஜய்யின் முதல் தரமான சம்பவம் - நேஷனல் மீடியா வரை மாறிய Headline

CM Vijay | Seeman | கிளம்பும் போது சீமான் செய்த செயல் | ஹேப்பியான CM விஜய்