தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுடன் சென்ற வாகனம்.. திடீரென மோதிய ராட்சத டிரக் - அங்கேயே அனைவரும் துடிதுடித்து பலி

தந்தி டிவி

கனடாவில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது ட்ரக் மோதியதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்மேற்கு மனிடோபாவில் உள்ள கார்பெரி நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சமீப காலத்தில் கனடாவில் நிகழ்ந்த மிக மோசமான சாலை விபத்து இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்