தற்போதைய செய்திகள்

போலீஸ் விரட்டி செல்லும்போது சாலையில் அப்பாவி உயிரை பறித்த லாரி - அடித்து நொறுக்கிய ஊர் மக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே போலீசார் லாரியை மடக்கி பிடிக்க வந்து போது இருசக்கர வாகனத்தின் லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி சாவு. கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதம். சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

போலீசார் லாரி ஓட்டுநரிடம் பணம் வாங்க பின் தொடந்து வந்த போது அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி சிவாஜிராவ் 70 என்பவர் பலி.

தொடர்ந்து போலீசாருடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதம். குருபரப்பள்ளி வேப்பனப்பள்ளி சாலையில் போக்குவரத்து நிறுத்தம். லாரியின் கண்ணாடிகளை கிராம மக்கள் அடித்து நெருக்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்