தற்போதைய செய்திகள்

தன் கைப்பட தயாரித்த கோட்-ஐ ஆசையோடு வழங்கிய பழங்குடியின பெண் - வாங்கி போட்டு பார்த்த பிரதமர் மோடி

தந்தி டிவி
• டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில், தேசிய பழங்குடியினர் விழாவை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். • பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த விழாவில், பழங்குடியின மக்களின் கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் கலைகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. • இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி, பழங்குடியின பெண் வழங்கிய ஓவர்கோட் ஜாக்கெட்டை அணிந்து பார்த்தார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்