தற்போதைய செய்திகள்

சாலையில் சென்ற டிப்பர் லாரி திடீரென மேலேயுள்ள இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கியது-சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே, இரும்பு பாலத்தில் டிப்பர் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. • ஓஎம்ஆர் வழியாக சென்ற டிப்பர் லாரி, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரும்பு பாலத்தில் சிக்கிக் கொண்டது. • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போக்குவரத்து போலீசார், இரண்டு மணி நேரம் போராடி டிப்பர் லாரியை மீட்டனர். • இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்