தற்போதைய செய்திகள்

காவலர் குடியிருப்பிலேயே கைவரிசை... பைக்கைத் திருடிச் சென்ற மர்ம ஆசாமி

தந்தி டிவி

காவலர் குடியிருப்பிற்குள்ளேயே புகுந்து திருடன் ஒருவன் பொறுப்பாக தலைக்கவசம் அணிந்து கொண்டு பைக்கைத் திருடிச் சென்ற சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது... செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இவரது வாகனத்தை மர்ம ஆசாமி ஒருவர் திருடிச் சென்றுள்ளார்... திருடுவது போலீஸ் வாகனம் என்பதாலோ என்னவோ, பயத்தில் மிகுந்த பொறுப்புடன் அந்தத் திருடன் ஹெல்மெட் அணிந்து வண்டியைத் திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்