தற்போதைய செய்திகள்

யானையை விரட்ட முயன்ற வாலிபர் - கொடூரமாக மிதித்து கொன்ற காட்டு யானை..

தந்தி டிவி

அசாம் மாநிலத்தில் காட்டு யானை மிதித்து இளைஞர் உயிரிழந்தார். பெஹாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிஹ்மாரி என்ற இடத்தில், கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த யானையை விரட்ட முயன்ற கணேஷ் ஹெம்ரோன் என்ற இளைஞரை அந்த யானை மிதித்து கொன்றது. இந்நிலையில், காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருந்து வனத்துறையினர் தங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை