தற்போதைய செய்திகள்

உலக அளவில் தடைகளை தாண்டி சாதனை படைத்த தமிழன்..!

தந்தி டிவி

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆடவர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில், தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவர், இலக்கை 49 புள்ளி 09 வினாடிகளில் எட்டி, மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

Alert ``ஸ்பெஷலா கவனிங்க’’ - CM விஜயிடம் இருந்து வந்த உத்தரவு

Chennai | இரவில் பரபரத்த பெருங்களத்தூர் - டெலிவரி குடோனால் தூக்கம் தொலைத்து எழுந்த மக்கள்

CCB ஆபீஸுக்குள் நுழைந்தார் - அன்பில் மகேஷின் நண்பர் வாளடி கார்த்திக்

CM Vijay | TN Govt | முக்கிய அதிகாரிகளுடன் CM விஜய் ஆலோசனை..

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது