தற்போதைய செய்திகள்

தனியார் மோட்டார் வாகன நிறுவனத்தில் திடீர் சோதனை..

தந்தி டிவி

ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில், இன்று காலை 6 மணி முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது

அதே போல், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள, அந்த மோட்டார் நிறுவனத்தின் பங்குதாரர் வீட்டிலும், அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாருஇல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்