தற்போதைய செய்திகள்

இன்றைய போட்டியில் CSK ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்.. உள்ளே முக்கிய வீரர்.. உறுதி செய்த பயிற்சியாளர்

தந்தி டிவி

சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி, டெல்லி அணி கடந்த சில போட்டிகளில் அபாரமாக ஆடி வரும் நிலையில், அவர்களை வீழ்த்த சிறப்பாக ஆட வேண்டும் எனவும், சென்னை அணியின் பேட்டிங் யூனிட் நன்றாக உள்ளது எனவும் அவர், சிவம் துபே (Shivam Dube) எதிரணிகளுக்கு மிகவும் சவாலாக விளங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து மீண்டு, பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அணியில் தேர்வாக ஸ்டோக்ஸ் தயாராக உள்ளதாகவும், மைக் ஹஸி கூறியுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு