தற்போதைய செய்திகள்

#Breaking|| செந்தில்பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. ஒரே போடாக போட்ட சாதகமாக தீர்ப்பளித்த நீதிபதி

தந்தி டிவி

செந்தில்பாலா​ஜி வழக்கில் தனது தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன்- நீதிபதி நிஷா பானு திட்டவட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை தீர்மானிக்க நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணை/மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலத்தில் இருந்து விலக்களித்ததால் மீண்டும் விசாரணை////கோப்புக்காட்சி/2/தீர்ப்பில் உறுதியாக உள்ளேன்- நீதிபதி நிஷாபானு

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்