தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டு சிக்கி தவித்த தெருநாய்... போராடி அகற்றும் பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

கன்னியாகுமரியில், நாயின் தலையில் சிக்கிக் கொண்ட பிளாஸ்டிக் டப்பாவை, தீயணைப்பு துறையினர் அகற்றினர். பத்மநாபபுரம் ஊராட்சியில், தலையில் பிளாஸ்டிக் டப்பா சிக்கிய படி தெரு நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் நாயின் தலையில் இருந்து பிளாஸ்டிக் டப்பாவை அகற்றினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்