தற்போதைய செய்திகள்

"லைக்ஸ்" குவிக்க விநோத முயற்சி... நடுரோட்டில் இளைஞர் செய்த சம்பவம் - சிக்னலில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

ஈரோட்டின் பிரதான சிக்னலில் இளைஞர் ஒருவர் தண்ணீர் பக்கெட் உடன் வந்து குளித்ததால், சிக்னலில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும் சூழலில், ஃபாருக் என்ற இளைஞர், பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில், தான் கொண்டு வந்திருந்த ஒரு பக்கெட் தண்ணீரில் திடீரென்று குளிக்க ஆரம்பித்தார். இதனைப் பார்த்து, சிக்னலில் காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, ஃபாருக்கிடம் விசாரித்த போது, இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் லைக்ஸ் அதிகம் வரும் என்பதற்காக இப்படி செய்ததாகத் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்