தற்போதைய செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு - தொடங்கியது சிறப்பு முகாம்

தந்தி டிவி

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்

மின்கட்டண அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்

இன்று தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது

மின் அட்டை மற்றும் ஆதார் அட்டையை கொண்டு சென்று, இணைத்து கொள்ளலாம்

அரசு விடுமுறைகளை தவிர்த்து ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம்கள் செயல்படும்

``NLC-ல் 200 தொழிலாளர்கள் திடீர் டிஸ்மிஸ்? மேலும் 2 ஆயிரம் பேரை நீக்கவும் முடிவு?’’

BREAKING || பேரவையில் எதிர்வரிசையில் அமர வைக்கப்பட்ட காங்கிரஸ் MLA.மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி

Minister Vinoth | CM Vijay | வேளாண் துறையில் புதிய அறிவிப்புகள்.. வெளியிட்ட அமைச்சர் வினோத்

Breaking | Salem | Crime | பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சாக்கில் அடைத்த கொடூரம் |சேலத்தில் பரபரப்பு

Cauvery Case | தமிழக அரசு Vs கர்நாடகா அரசு.. சுப்ரீம்கோர்ட்டில் காரசார விவாதம்