தற்போதைய செய்திகள்

14 நகரங்களில் சதமடித்த வெயில்-தமிழகத்தில் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

தந்தி டிவி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பல இடங்களில்100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இயல்பை காட்டிலும் 2-லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்,14 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், கரூர் பரமத்தி, சேலம், மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில்100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் சுட்டெரித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்