தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் தம்பதிக்கு பஹ்ரைன் நாட்டு ரஜினி ரசிகர் கொடுத்த கேடயம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்தித்த பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்

பொம்மன், பெள்ளி தம்பதிகள் நடிப்பில் உருவான "தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ், என்ற ஆவணப்படம் ஆஸ்கர் பட்டியலில் சிறந்த ஆவணப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுறுத்தலின் பேரில், பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் என்பவர், கூடலூருக்கு வருகை தந்தார். அப்போது, முதுமலையில் வசித்து வரும், ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை அழைத்து விருந்து அளித்த சுரேஷ், ரஜினி சார்பாக கேடயம் வழங்கி அவர்களை பாராட்டினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்