தற்போதைய செய்திகள்

VAO மீது அடுத்தடுத்து வந்த புகார்.. சோதனைக்கு சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார், லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் பேரில், அவரது அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து பாலக்காடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி