தற்போதைய செய்திகள்

சாலையில் சென்ற நபருக்கு லாரியில் இருந்து விழுந்த பாசக்கயிறு -நொடியில் நடந்த விபத்து-அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே லாரியில் இருந்து உரமூட்டையுடன் கயிறு கீழே விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தை இறுக்கி தூக்கி எரிந்தது.

இதில் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், பதைபதைக்க வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்