தற்போதைய செய்திகள்

மீண்டும் மிரளவிடும் பிரான்ஸ் - போலந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது

தந்தி டிவி

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவியர் ஜிரூட் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார்.

பின்னர் 74வது நிமிடத்திலும், 90வது நிமிடத்திலும் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்வே கோல்களை அடித்து போலந்து அணிக்கு அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து கிடைத்த பெனால்ட் வாய்ப்பில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.

ஆட்ட நேர இறுதியில் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்