தற்போதைய செய்திகள்

Money Heist-ஐ கண் முன் நிறுத்திய நிஜ வங்கி கொள்ளை.. சினிமாவை விஞ்சிய சம்பவம் | Punjab

தந்தி டிவி

பஞ்சாபில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி 18 லட்சம் ரூபாயை 2 பேர் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸில் உள்ள கட்டுநங்கல் பகுதியில் பஞ்சாப் தேசிய வங்கிக்குள், முகத்தை மூடிக்கொண்டு உள்ளே புகுந்த 2 பேர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அங்கிருந்த ஊழியர்களிடம் பணத்தை கொடுக்கமாறு கேட்டு 18 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

Neet | DMK Protest | ``நாளை போராட்டம்’’ - திமுக அறிவிப்பு

India | Hormuz | Iran | மேற்கு ஆசிய போர்.. வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

CM Vijay | Petrol Price Hike பெட்ரோல், டீசல் விலை உயர்வு - தமிழகத்தின் CMஆக விஜய் காட்டிய ரியாக்‌ஷன்

Kenishaa Francis | "மொத்தமாக வெளியேறிவிட்டேன்.." கெனிஷா பரபரப்பு பதிவு

BREAKING || பஸ் டிக்கெட் விலையும் உயருமோ? - மக்கள் அச்சத்தில் இருக்கும் போது வந்த முக்கிய சேதி