திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்கள் சந்திப்பு
பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்று வருகிறது
டிட்கோ பின்வாங்கவில்லை, மக்கள் எதிர்ப்பதால் அதை புரிய வைக்கும் நிலை அரசுக்கு உள்ளது