தற்போதைய செய்திகள்

சென்னை அண்ணா சாலைக்கு வந்த A.R. ரகுமான் என்னவா இருக்கும்..?

தந்தி டிவி
• சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் 'சந்தனக்கூடு' நாளுக்கான கொடியேற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டார். • இஸ்லாமியர்களின் வழிபாடு முறையான 'சந்தனக்கூடு' என்ற 15 நாட்கள் நடைபெறும் நிகழ்விற்காக, இந்த கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. • அப்போது, பிறை தெரிந்ததும் சந்தனக்கூடு நிகழ்விற்கான அறிவிப்பு வெளியானது. • இதையொட்டி நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தலைமை காஜி முகமது அக்பர் சாஹிப் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்