தற்போதைய செய்திகள்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்யும் போது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

விவசாயி சக்கரவர்த்தி, அவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து கொண்டிருந்தார்.

அப்போது 10அடி நீளமுடைய மலைப்பாம்பு அங்கு வந்துள்ளது.

இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக வந்து பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

Breaking | TVK Vijay | பெரம்பூர் விஜய் பிரசாரம் | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை

ADMK | Edappadi Palaniswamy | EPS | Chennai | TN Election | ஈபிஎஸ் சொல்ல சொல்ல அதிர்ந்த சென்னை

Breaking | MDMK | Vaiko | TN Election | DMK Alliance | பிரேமலதாவை தொடர்ந்து களத்தை அதிரவிட்ட வைகோ

EPS | ADMK | TN Election 2026 | ஜெ. தொகுதியில் கர்ஜித்த ஈபிஎஸ் | பேச பேச அதிரவிட்ட தொண்டர்கள்

DMK | DMDK | MMK | MJK | TN Election | அடுத்தடுத்து களமிறக்கப்படும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள்