தற்போதைய செய்திகள்

"தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்"... தும்பிக்கையில் ஆஸ்கர் விருதுடன் ஒரு "போஸ்" - மக்கள் மனங்களைக் கவர்ந்த ரகு, அம்முகுட்டி

தந்தி டிவி
• "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்"... தும்பிக்கையில் ஆஸ்கர் விருதுடன் ஒரு "போஸ்" - மக்கள் மனங்களைக் கவர்ந்த ரகு, அம்முகுட்டி • முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட ஆவணப்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றது. • இந்நிலையில், இயக்குநர் கார்த்தகி, தோன்றிய ரகு, அம்முகுட்டி யானை குட்டிகள், மற்றும் பொம்மன் பெள்ளி தம்பதி ஆகியோர் ஆஸ்கர் விருதுடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்