தற்போதைய செய்திகள்

குட்டியை ஈன்ற பனிக்கரடி..உற்சாகத்தில் பூங்கா ஊழியர்கள்

தந்தி டிவி

ஜெர்மனியின் ஹேம்பர்க் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள குட்டிபனிக்கரடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது... " Tierpark Hagenbeck" பூங்காவில் கடைசியாக 2002ல் தான் துருவ கரடி பிறந்துள்ளது... அப்போது பிறந்த விக்டோரியா தான் தற்போது குட்டியை ஈன்றுள்ளது... இதையடுத்து குட்டி பனிக்கரடியை பூங்கா ஊழியர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Gas Cylinder Shortage| `2வது ஊரடங்கு’ என பரவலாக எழுந்த குரல்கள் - ஒரே நாளில் பரிதாபமான நிலைமை

LPG cylinder | "போர் நிலைமை நம் கையில் இல்லை" - பரபரப்பை கிளப்பிய பாஜக நாராயணன்

Strait of Hormuz | LPG | அடைக்கப்பட்ட கதவு.. இந்தியாவுக்கே பேரதிர்ச்சி

LPG Cylinder | Hotels | "புக்கிங் ஆகல" - கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர் விற்பனை?

LPG issue | Pudukkottai | "இன்று மட்டும் தான்" - புலம்பும் புதுக்கோட்டை