தற்போதைய செய்திகள்

பட்டப்பகலில் ஜட்டியோடு கோயில் கலசத்தை திருட முயன்ற நபர்... வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

திருத்துறை பூண்டியை சேர்ந்த சிவசங்கர் என்பவர், குடும்பத்துடன் மேல் மருவத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு, கும்பகோணம் பேருந்து நிலையம் திரும்பியிருக்கிறார். அப்போது, திடீரென குடும்பத்தினரை விட்டு ஓட்டம்பிடித்த சிவசங்கர், செல்லும் வழியில் மூதாட்டி ஒருவரின் வீட்டினுள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயிலுக்கு சென்ற அவர், அங்கு கோயில் கோபுரத்தில் மீது ஏறி கலசத்தை திருட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்