தற்போதைய செய்திகள்

அடுப்பில் இருந்து பரவிய தீ.. பற்றி எரிந்த குடிசை வீடு - உயிருடன் சாம்பலான ஒன்றரை வயது குழந்தை

தந்தி டிவி
• கடலூரில் குடிசை வீடு பற்றி எரிந்ததில் ஒன்றரை வயது குழந்தை தீக்கு இரையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • வண்டிப்பாளையம், கண்ணகி நகரை சேர்ந்த கலைச்செல்வி சமையல் செய்து கொண்டிருந்த போது, பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். • அந்த நேரம் அடுப்பில் இருந்த நெருப்பு குடிசையில் பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது. வீடு பற்றி எரிந்ததில் தீக்காயம் ஏற்பட்ட கலைச்செல்வியின் தந்தை மீட்கப்பட்டார். • ஆனால், கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்