"தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவ காரணம் என்ன?" விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு, "தமிழக சுகாதாரத் துறை அக்டோபர் 27-ல் அறிக்கை அளிக்க வேண்டும்", மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தவறான செயல்களை திட்டமிட்டு, தங்கள் சொந்த நலனுக்காக செய்கிறார்களா? - நீதிபதி
கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர் ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு