தற்போதைய செய்திகள்

109 பேரை பாதித்து 30 பேரை கொன்று குவித்த புதிய கொலைகார வைரஸ்

தந்தி டிவி

உகாண்டா நாட்டில் இது வரை எபோலா தொற்றால் 30 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கூடுதல் சிகிச்சை மையங்களை உகாண்டா அரசு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 15 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவர்... அவர்களில் 6 பேர் எபோலாவால் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tambaram பெண் போலீஸ் அதிகாரியிடமே கை வைத்த வடமாநில இளைஞர் - ஆதரவாக வந்த மனைவி

Sivakasi Fire Accident | உடல் வெந்து கருகி ஐந்து பேர் கோர பலி

BREAKING | CM Vijay | CM விஜய் அறிவுறுத்தல்.. காலையிலேயே வந்த நற்செய்தி

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்