தற்போதைய செய்திகள்

சர்வீஸ்க்காக ஷோரூம் வந்த புதிய கார்... உள்ளே கேட்ட உஷ்.. உஷ்.. சத்தம் - திறந்து பார்த்து ஷாக்கான ஊழியர்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் ஷோரூமில், கார் ஒன்றில் நாகப்பாம்பு இருந்தது, அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஷோரூமில் ஓசூரை சேர்ந்த ஒருவர் தனது புதிய காரை சர்வீஸ்க்காக ஒப்படைத்துள்ளார். அப்போது பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள், திடீரென காரின் உள்ளே பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பணியாளர் ஒருவர் பாம்பை பிடித்து, வனப்பகுதிக்குள் விடுவித்தார்.

Breaking | TN Election | DMK Alliance | குறைக்கப்பட்ட தொகுதிகள் | திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்

Sivagangai Akash Death | தமிழகத்தை அதிரவைத்த ஆகாஷ் மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

MP Kanimozhi | Thoothukudi | தமிழகத்தை உலுக்கிய கொடூரம் | தூத்துக்குடியில் நின்று சொன்ன கனிமொழி