தற்போதைய செய்திகள்

தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் | chidambaram | floatingstone

தந்தி டிவி

சிதம்பரத்தில் தண்ணீரில் மிதக்கும் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட அதிசய கல்லை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு செல்கின்றனர். சிதம்பரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர், கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்றுள்ளார், அப்போது அதிசய கல்லை எடுத்து வந்து, தண்ணீரில் போட்டபோது மூழ்காமல் மிதந்துள்ளது. இதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த அவர், அந்த கல்லை எடை போட்டு பார்த்தபோது1 கிலோ 200 கிராம் எடை இருந்துள்ளது. இந்த தகவல் கிராமத்தில் பரவியதால், பொதுமக்கள் அந்த கல்லை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்