தற்போதைய செய்திகள்

நீண்ட வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை..! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

தந்தி டிவி

பிறவியிலேயே உடல் உறுப்புகள் அசாதாரணமாக அமைந்து விடுவது, உலக அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவருகிறது.

அப்படி மெக்சிகோ நாட்டில் அண்மையில் பிறந்த பெண் குழந்தைக்கு, வாலும் இருந்துள்ளது.

அந்த குழந்தையின் தாய் கருவுற்றிருந்த போது, எந்தவிதக் கதிர்வீச்சு பாதிப்போ தொற்று பாதிப்போ ஏற்பட்டிராத போதும், இப்படியொரு ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது மருத்துவர்களை ஆச்சர்யம் அடைய செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்