தற்போதைய செய்திகள்

மனைவியுடன் மகன் வீட்டுக்கு சென்ற நபர்...காத்திருந்து மொத்தத்தையும் சுருட்டிய கும்பல்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கோபாலகிருஷ்ணன் நகரில் சுதர்சனம் என்பவர் தனது மனைவியுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்