தற்போதைய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், நான்கு வயது சிறுவனை, வெறிநாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணகிரிசத்திரம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, வெறி நாய் திடீரென கடிக்க முயன்றுள்ளது. இதில் நான்கு சிறுவர்கள் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், ஹோம்நாத் என்ற சிறுவனை தொடை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்