தற்போதைய செய்திகள்

சாலையில் திடீரென வெடித்த டயர்..மரத்தில் மோதி சொகுசு கார் விபத்து...தூத்துக்குடியில் பயங்கரம்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, சொகுசு கார் மரத்தில் மோதி 5 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை சேர்ந்த சிவமணி என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். ஆத்தூர் அருகே கீரனூரில், கார் டயர் திடீரென வெடித்தது. இதனால் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிவமணி, அவரது மனைவி பாக்கியம் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை