தற்போதைய செய்திகள்

போலீஸ் சோதனையில் நிற்காமல் சென்ற லோடு ஆட்டோ மோதி... எதிரே வந்தவர் பலி - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

நெல்லை விபத்து - பலியானவரின் உறவினர்கள் மறியல், நெல்லை உடையார்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து, இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலி, லோடு ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல், மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை, போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து லோடு ஆட்டோவை இயக்கியதால் விபத்து என தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்