தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்லில் வெகு விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது..

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் விமரிசையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி

100 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

500 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை துடிப்புடன் அடக்கும் வீரர்கள்/வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு கட்டில், தொலைக்காட்சி என விதவிதமான பரிசு

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்