தற்போதைய செய்திகள்

பிரம்மாண்ட ஹெலிபேட்... பிரதமரின் வருகைக்கு தயாராகும் ஊட்டி

தந்தி டிவி

பிரதமரின் வருகையையொட்டி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வருகிற 9 ஆம் தேதி பிரதமர் மோடி வருகிறார். இதற்காக, 5 அடுக்கு பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மசினகுடி - தெப்பகாடு வனப்பகுதி சாலை பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது. அத்துடன், மேலும் ஊட்டி அருகே உள்ள சிங்காரா சாலையில் பிரம்மாண்ட ஹெலிபேட் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதுடன், ஹெலிபேடை சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்