தற்போதைய செய்திகள்

மனம் உடைந்த போஸ் வெங்கட்..சகோதரருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை

தந்தி டிவி

தனது சகோதரருக்கு கண்ணீர் மல்க நடிகர் போஸ் வெங்கட் பிரியாவிடை கொடுத்தார். நடிகர் போஸ் வெங்கட்டின் அக்கா வளர்மதி சென்னையில் வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்தார். அக்காவை பார்க்க வந்த போஸ் வெங்கட்டின் சகோதரர் ரெங்கநாதனும் நெஞ்சுவலி ஏற்பட்டு அன்றே உயிரிழந்தது போஸ் வெங்கட் குடும்பத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. சகோதரி வளர்மதிக்கு சென்னையில் இறுதி சடங்கு முடிந்த நிலையில், ரெங்கநாதனின் உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்