தற்போதைய செய்திகள்

வலையில் சிக்கிய பிரம்மாண்ட சுறா - "அம்மாடியோவ்...! இத்தனை கிலோவா?"

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மீனவர்களின் வலையில் பிரமாண்ட சுறா மீன் சிக்கியது.

பல நூறு கிலோ எடை கொண்ட இந்த சுறா மீனை, மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.

வெள்ளுடும்பன் என அழைக்கப்படும் இந்த சுறா, அரிய வகை சுறா மீன்களில் ஒன்று என மீனவர்கள் கூறி உள்ளனர்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்