தற்போதைய செய்திகள்

பிரமாண்ட ராவணன் பொம்மை தீ வைத்து எரிப்பு.. கருகி விழுந்த ராவணன் உருவம்

தந்தி டிவி

ராமநவமியை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ராவணன் தகன நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆசான்சோல் பகுதியில் உள்ள பெரிய மைதானத்தில் குழுமியிருந்த ராம பக்தர்கள் மத்தியில் பிரமாண்டமான ராவணன் பொம்மை தகனம் செய்யப்பட்டது. பட்டாசுகளால் நிரப்பப்பட்ட ராவணன் உருவம் எரிந்து விழுந்ததை ஏராளமானோர் சுற்றியமர்ந்து பார்த்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை