தற்போதைய செய்திகள்

#BREAKING | சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

தந்தி டிவி

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் கைது - சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இலியாஸ் என்பவரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர், இலியாசை விசாரணை செய்ததில் ராயபுரத்தை சேர்ந்த புகாரி, தண்டையார்பேட்டையை சேர்ந்த சிவக்குமார் ஆகிய மேலும் இருவர் கைது/கைதானவர்களிடம் இருந்து கணினி, பிரிண்டர், பாஸ்போர்ட் அச்சடிக்கும் இயந்திரம், போலி முத்திரைகள் மற்றும் விசாக்கள் பறிமுதல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்