தற்போதைய செய்திகள்

சதுரகிரியில் தொடர்ந்து 3 நாளாக எரியும் காட்டுத்தீ

தந்தி டிவி

சதுரகிரியில் 3வது வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரியில் காட்டுத்தீ பரவத் துவங்கியது. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை காட்டுத்தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், காற்று அதிகமாக வீசுவதாலும் காட்டுத் தீயானது எரிந்து வருவதால் மீதியுள்ள தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்